12 ஜனங்களின் பிரதிநிதிகளால் அந்தக் கொலையாளி விசாரிக்கப்படுவதற்கு முன்பு, பழிவாங்குபவனால்*+ கொல்லப்படாமல் இருப்பதற்காக அந்த நகரங்களில் அவன் அடைக்கலம் பெறலாம்.+
5 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் அவர் பெயரில் ஆசீர்வாதம் செய்வதற்கும்+ லேவியர்களான குருமார்களை யெகோவா தேர்ந்தெடுத்திருப்பதால் அவர்களும் அங்கு வர வேண்டும்.+ வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளை எப்படித் தீர்க்க வேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள்.+