யோசுவா 19:10, 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 மூன்றாவது குலுக்கல்+ செபுலோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய எல்லை சாரீத்வரை போய், 11 மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்தை எட்டி, யொக்னியாமுக்கு முன்னால் உள்ள பள்ளத்தாக்குவரை* போனது.
10 மூன்றாவது குலுக்கல்+ செபுலோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய எல்லை சாரீத்வரை போய், 11 மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்தை எட்டி, யொக்னியாமுக்கு முன்னால் உள்ள பள்ளத்தாக்குவரை* போனது.