நியாயாதிபதிகள் 1:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 கித்ரோன் ஜனங்களையும் நாகலோல்+ ஜனங்களையும் செபுலோன் கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை. கானானியர்கள் அவர்களோடு தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள், ஆனால் கானானியர்களை அவர்கள் அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.+
30 கித்ரோன் ஜனங்களையும் நாகலோல்+ ஜனங்களையும் செபுலோன் கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை. கானானியர்கள் அவர்களோடு தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள், ஆனால் கானானியர்களை அவர்கள் அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.+