யோசுவா 4:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஜனங்கள் எல்லாரும் முதலாம் மாதம் பத்தாம் நாளில் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவின் கிழக்கு எல்லையிலுள்ள கில்காலில்+ முகாம்போட்டார்கள். யோசுவா 5:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதனால், யோசுவா கருங்கல்லால் கத்திகள் செய்து கிபியாத்-ஆர்லோத்* என்ற இடத்தில் இஸ்ரவேல் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.+
19 ஜனங்கள் எல்லாரும் முதலாம் மாதம் பத்தாம் நாளில் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவின் கிழக்கு எல்லையிலுள்ள கில்காலில்+ முகாம்போட்டார்கள்.
3 அதனால், யோசுவா கருங்கல்லால் கத்திகள் செய்து கிபியாத்-ஆர்லோத்* என்ற இடத்தில் இஸ்ரவேல் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.+