யோசுவா 24:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 நூனின் மகனும் யெகோவாவின் ஊழியருமாகிய யோசுவா 110-வது வயதில் இறந்தார்.+