உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 2:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதனால், எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்ற யெகோவா நியாயாதிபதிகளை நியமித்தார்.+

  • நியாயாதிபதிகள் 2:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அவர்களுக்காக யெகோவா ஒரு நியாயாதிபதியை நியமித்தபோதெல்லாம்,+ யெகோவா அந்த நியாயாதிபதியோடு இருந்து, அவருடைய காலம் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார். ஏனென்றால், கொடுமைக்காரர்களின் கொடுமை+ தாங்காமல் அவர்கள் குமுறியதைக் கேட்டு யெகோவா மனம் உருகினார்.*+

  • நியாயாதிபதிகள் 3:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு, யெகோவாவிடம் உதவிக்காகக் கதறினார்கள்.+ அப்போது, அவர்களைக் காப்பாற்ற+ பென்யமீன் கோத்திரத்தைச்+ சேர்ந்த கேராவின் மகன் ஏகூத்தை+ யெகோவா அனுப்பினார். இவர் இடது கை பழக்கமுள்ளவர்.+ மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் கப்பம் கட்டிவிட்டு வரச் சொல்லி இஸ்ரவேலர்கள் இவரை அனுப்பி வைத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்