உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 2:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதி இறந்த பிறகும் அவர்கள் பழையபடி மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கி, தங்களுடைய முன்னோர்களைவிட படுமோசமாக நடக்க ஆரம்பித்தார்கள்.+ கெட்ட பழக்கங்களையும் பிடிவாத குணத்தையும் அவர்கள் விடவே இல்லை.

  • நியாயாதிபதிகள் 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆனால் ஏகூத் இறந்த பின்பு, மறுபடியும் இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள்.+

  • நியாயாதிபதிகள் 6:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஆனால், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ அதனால், யெகோவா அவர்களை ஏழு வருஷங்களுக்கு மீதியானியர்களின் கையில் கொடுத்துவிட்டார்.+

  • நெகேமியா 9:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஆனால், பிரச்சினை தீர்ந்தவுடனேயே அவர்கள் மறுபடியும் கெட்ட வழியில் போனார்கள்,+ நீங்கள் மறுபடியும் அவர்களை எதிரிகளின் பிடியில் விட்டுவிட்டீர்கள்.+ அந்த எதிரிகள் அவர்களை ஆட்டிப்படைத்தபோது* திரும்ப உங்களிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார்கள்.+ நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டு மிகுந்த இரக்கத்தோடு மறுபடியும் மறுபடியும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்