உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 16:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 பெலிஸ்தியர்களின் தலைவர்கள், “நம்முடைய எதிரி சிம்சோனை நம் தெய்வம் நம்முடைய கையில் கொடுத்துவிட்டது” என்று சொல்லி, தாகோன்+ என்ற தங்களுடைய தெய்வத்துக்குப் பெரிய அளவில் பலி செலுத்தவும் விழா கொண்டாடவும் ஒன்றுகூடினார்கள்.

  • 1 சாமுவேல் 5:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அவர்கள் அடுத்த நாள் விடியற்காலையிலும் வந்து பார்த்தபோது, யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை தரையில் குப்புற விழுந்துகிடப்பதைப் பார்த்தார்கள். தாகோனின் தலையும் அதன் இரண்டு கைகளும் உடைந்து வாசற்படியில் கிடந்தன. மீன்வடிவ உடல் பாகம் மட்டுமே உடையாமல் இருந்தது.*

  • 2 ராஜாக்கள் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்தச் சமயத்தில், சமாரியாவிலுள்ள அரண்மனைக் கூரையின் சாளரம்* வழியாக அகசியா விழுந்து காயமடைந்தார். அதனால் தூதுவர்களைக் கூப்பிட்டு, “எனக்குக் குணமாகுமா ஆகாதா என்று எக்ரோனின்+ தெய்வமான பாகால்-செபூபிடம் போய் விசாரித்துவிட்டு வாருங்கள்”+ என்று சொல்லி அனுப்பினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்