யோசுவா 15:63 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 63 எருசலேமில்+ குடியிருந்த எபூசியர்களை+ யூதா வம்சத்தாரால் விரட்டியடிக்க முடியவில்லை.+ அதனால், எபூசியர்கள் இன்றுவரை யூதா வம்சத்தாரோடு சேர்ந்து எருசலேமில் குடியிருக்கிறார்கள். நியாயாதிபதிகள் 1:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஆனால், பென்யமீன் கோத்திரத்தார் எருசலேமில் குடியிருந்த எபூசியர்களைத் துரத்தியடிக்கவில்லை. அதனால், எபூசியர்கள் இன்றுவரை பென்யமீன் கோத்திரத்தாருடன் எருசலேமில் வாழ்ந்துவருகிறார்கள்.+
63 எருசலேமில்+ குடியிருந்த எபூசியர்களை+ யூதா வம்சத்தாரால் விரட்டியடிக்க முடியவில்லை.+ அதனால், எபூசியர்கள் இன்றுவரை யூதா வம்சத்தாரோடு சேர்ந்து எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
21 ஆனால், பென்யமீன் கோத்திரத்தார் எருசலேமில் குடியிருந்த எபூசியர்களைத் துரத்தியடிக்கவில்லை. அதனால், எபூசியர்கள் இன்றுவரை பென்யமீன் கோத்திரத்தாருடன் எருசலேமில் வாழ்ந்துவருகிறார்கள்.+