யோசுவா 15:63 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 63 எருசலேமில்+ குடியிருந்த எபூசியர்களை+ யூதா வம்சத்தாரால் விரட்டியடிக்க முடியவில்லை.+ அதனால், எபூசியர்கள் இன்றுவரை யூதா வம்சத்தாரோடு சேர்ந்து எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
63 எருசலேமில்+ குடியிருந்த எபூசியர்களை+ யூதா வம்சத்தாரால் விரட்டியடிக்க முடியவில்லை.+ அதனால், எபூசியர்கள் இன்றுவரை யூதா வம்சத்தாரோடு சேர்ந்து எருசலேமில் குடியிருக்கிறார்கள்.