-
நியாயாதிபதிகள் 10:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அப்போது இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். அதற்காக எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இன்று மட்டும் தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினார்கள்.
-