-
ரூத் 1:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 மறுபடியும் அவர்கள் கதறி அழுதார்கள், அதன்பின் ஒர்பாள் தன் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிப் போனாள். ஆனால், ரூத் மட்டும் நகோமியைவிட்டுப் போகவே இல்லை.
-