-
ரூத் 2:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அதற்கு போவாஸ், “உன்னுடைய கணவர் இறந்தபின், நீ உன் மாமியாருக்குச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ உன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் ஊரையும் உறவையும் விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஜனங்களோடு வாழ வந்ததைப் பற்றியும் கேள்விப்பட்டேன்.+ 12 நீ செய்த எல்லாவற்றுக்கும் யெகோவா உனக்குப் பலன் தரட்டும்!+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சிறகுகளின் கீழ் அடைக்கலம்+ தேடி வந்திருக்கிற உனக்கு அவர் நிறைவான பலன் தரட்டும்” என்று சொன்னார்.
-