உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 4:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதன்படியே, பெலிஸ்தியர்கள் போர் செய்து இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தார்கள்.+ இஸ்ரவேலர்கள் அவரவர் கூடாரத்துக்குத் தப்பியோடினார்கள். ஆனால், ஏராளமான வீரர்கள் பெலிஸ்தியர்களின் வாளுக்குப் பலியானார்கள். காலாட்படை வீரர்களில் 30,000 பேர் செத்து விழுந்தார்கள். 11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்