-
1 சாமுவேல் 4:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 மற்ற வீரர்கள் முகாமுக்குத் திரும்பியபோது இஸ்ரவேல் பெரியோர்கள்* அவர்களிடம், “இன்று யெகோவா ஏன் நம்மை பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போக விட்டுவிட்டார்?+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை சீலோவிலிருந்து எடுத்துவருவோம்,+ அது நமக்குத் துணையாக இருக்கும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்” என்று சொன்னார்கள்.
-