உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால்தான், ஏலியின் குடும்பத்தாருடைய அக்கிரமத்துக்கு எந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொடுத்து பரிகாரம் செய்ய முடியாதென்று+ அவர்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

  • 1 சாமுவேல் 4:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+

  • 1 சாமுவேல் 4:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உண்மைக் கடவுளின் பெட்டியைப் பற்றிச் சொன்னதும், நகரவாசலுக்குப் பக்கத்திலிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த ஏலி அப்படியே மல்லாக்க விழுந்தார். அவர் வயதானவராகவும் தடித்தவராகவும் இருந்ததால், விழுந்ததுமே அவருடைய கழுத்து முறிந்து, இறந்துபோனார். இஸ்ரவேலர்களுக்கு 40 வருஷங்கள் அவர் நியாயாதிபதியாக இருந்தார்.

  • 1 சாமுவேல் 22:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால் தோவேக்கிடம்+ ராஜா, “இந்தக் குருமார்களை நீயே கொன்றுபோடு!” என்றார். உடனே, ஏதோமியனாகிய+ தோவேக் ஒரே ஆளாக நின்று குருமார்களை வெட்டிக் கொன்றுபோட்டான். நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்த 85 குருமார்களை அன்றைக்குக் கொன்றுபோட்டான்.+

  • 1 ராஜாக்கள் 2:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 குருவாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் பொறுப்பிலிருந்து அபியத்தாரை சாலொமோன் நீக்கிவிட்டார். இப்படி, ஏலியின் வம்சத்துக்கு+ எதிராக சீலோவில்+ யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்