27 கடவுளால் அனுப்பப்பட்ட ஒருவர் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் மூதாதையின் வம்சத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தபோது நான் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியப்படுத்தினேன்.+
31 ஒரு காலம் வரும், அப்போது உன் பலத்தையும் உன் முன்னோர்களுடைய வம்சத்தாரின் பலத்தையும் அழிப்பேன். அதனால், உன் வம்சத்தாரில் ஒருவன்கூட முதிர்வயதுவரை உயிரோடிருக்க மாட்டான்.+