உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 2:33, 34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 என் பலிபீடத்தில் சேவை செய்ய உன் வம்சத்தில் நான் யாரை விட்டுவைக்கிறேனோ, அவனால் உன் கண்கள் இருண்டுபோகும், உன் மனம் துக்கத்தில் துவண்டுபோகும். உன் வம்சத்தாரில் ஏராளமானவர்கள் வாளுக்குப் பலியாவார்கள்.+ 34 நான் சொன்னதெல்லாம் நடக்கும் என்பதற்கு அடையாளமாக, உன் மகன்கள் ஓப்னியும் பினெகாசும் ஒரே நாளில் செத்துப்போவார்கள்.+

  • 1 சாமுவேல் 4:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்