-
சங்கீதம் 107:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 வேதனையில் தவித்தபோது உதவிக்காக யெகோவாவைக் கூப்பிட்டார்கள்.
அவர்களை அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து அவர் காப்பாற்றினார்.
-