-
நியாயாதிபதிகள் 10:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனால் யெகோவா இஸ்ரவேலர்களிடம், “எகிப்தியர்களும்,+ எமோரியர்களும்,+ அம்மோனியர்களும், பெலிஸ்தியர்களும்,+ 12 சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மீதியானியர்களும் உங்களை அடக்கி ஒடுக்கியபோது, அவர்களிடமிருந்து நான் உங்களைக் காப்பாற்றவில்லையா? நீங்கள் என்னிடம் கதறி அழுதபோது, அவர்களுடைய கையிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றவில்லையா?
-