24 அப்போது சாமுவேல் ஜனங்களிடம், “இதோ, பாருங்கள்! யெகோவா தேர்ந்தெடுத்த ராஜா!+ இவரைப் போல வேறு யாருமே இல்லை” என்று சொன்னார். அப்போது ஜனங்கள் எல்லாரும், “ராஜா நீடூழி வாழ்க!” என்று கோஷம் போட்டார்கள்.
21 ஆனால், அதற்குப் பிறகு தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்திக் கேட்டார்கள்;+ அதனால் கடவுள், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசின் மகன் சவுலை+ 40 வருஷத்துக்கு ராஜாவாக அவர்களுக்குக் கொடுத்தார்.