நியாயாதிபதிகள் 10:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதனால், யெகோவாவின் கோபம் இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிந்தது. பெலிஸ்தியர்களின் கையிலும் அம்மோனியர்களின் கையிலும் அவர்களை அவர் விட்டுவிட்டார்.*+ நியாயாதிபதிகள் 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 மறுபடியும் இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள்.+ யெகோவா அவர்களை 40 வருஷங்களுக்கு பெலிஸ்தியர்களின் கையில் விட்டுவிட்டார்.+
7 அதனால், யெகோவாவின் கோபம் இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிந்தது. பெலிஸ்தியர்களின் கையிலும் அம்மோனியர்களின் கையிலும் அவர்களை அவர் விட்டுவிட்டார்.*+
13 மறுபடியும் இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள்.+ யெகோவா அவர்களை 40 வருஷங்களுக்கு பெலிஸ்தியர்களின் கையில் விட்டுவிட்டார்.+