யோசுவா 24:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதனால் யெகோவாவுக்குப் பயந்து நடங்கள், உத்தமத்தோடும் உண்மையோடும் அவருக்குச் சேவை செய்யுங்கள்.+ ஆற்றுக்கு அந்தப் பக்கத்திலும் எகிப்திலும் உங்கள் முன்னோர்கள் கும்பிட்டுவந்த தெய்வங்களைத் தூக்கியெறிந்துவிட்டு,+ யெகோவாவை வணங்குங்கள்.
14 அதனால் யெகோவாவுக்குப் பயந்து நடங்கள், உத்தமத்தோடும் உண்மையோடும் அவருக்குச் சேவை செய்யுங்கள்.+ ஆற்றுக்கு அந்தப் பக்கத்திலும் எகிப்திலும் உங்கள் முன்னோர்கள் கும்பிட்டுவந்த தெய்வங்களைத் தூக்கியெறிந்துவிட்டு,+ யெகோவாவை வணங்குங்கள்.