உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 115:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர்கள் வணங்குகிற சிலைகள் வெறும் வெள்ளியும் தங்கமும்தான்.

      மனிதர்களுடைய கைகளால் செய்யப்பட்டவைதான்.+

       5 அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+

      கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.

  • எரேமியா 16:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யெகோவாவே, என் பலமே, என் கோட்டையே,

      இக்கட்டு நாளில் ஓடி ஒளிந்துகொள்வதற்கான அடைக்கலமே,+

      பூமியெங்கும் இருக்கிற ஜனங்கள் உங்களிடம் வந்து,

      “எங்கள் முன்னோர்கள் ஒன்றுக்கும் உதவாத சிலைகளையும்,

      வீணான பொய் தெய்வங்களையுமே வணங்கிவந்தார்கள்”+ என்று சொல்வார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்