உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 13:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இனி உன் ஆட்சி நீடிக்காது.+ யெகோவாவின் கட்டளைக்கு நீ கீழ்ப்படியாததால்,+ யெகோவா தன்னுடைய இதயத்துக்குப் பிடித்த இன்னொருவரைக் கண்டுபிடிப்பார்.+ யெகோவா அவரைத் தன்னுடைய ஜனங்களுக்குத் தலைவராக நியமிப்பார்”+ என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடைசியில் யெகோவா சாமுவேலிடம், “நீ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சவுலை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டிருப்பாய்?+ நான்தான் அவனை ராஜாவாக இல்லாதபடி ஒதுக்கித்தள்ளிவிட்டேனே.+ இப்போது ஒரு கொம்பில்* எண்ணெயை நிரப்பிக்கொண்டு+ புறப்படு. பெத்லகேம் ஊரைச் சேர்ந்த ஈசாயிடம்+ போ. அவனுடைய மகன்களில் ஒருவனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.

  • அப்போஸ்தலர் 13:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 பின்பு, அவரை நீக்கிவிட்டு தாவீதை ராஜாவாக நியமித்து,+ ‘ஈசாயின் மகன் தாவீது என் இதயத்துக்குப் பிடித்தமானவனாக இருப்பதைக் கண்டேன்;+ நான் விரும்பிய எல்லா காரியங்களையும் அவன் செய்வான்’ என்று அவரைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்