உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+

  • 2 சாமுவேல் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 சவுல் எங்களுக்கு ராஜாவாக இருந்தபோது, நீங்கள்தான் இஸ்ரவேலின் படைக்குத் தலைமை தாங்கினீர்கள்.+ யெகோவா உங்களிடம், ‘நீதான் என் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மேய்ப்பனாக இருப்பாய், அவர்களுக்குத் தலைவனாக இருப்பாய்’+ என்று சொல்லியிருக்கிறாரே” என்றார்கள்.

  • 2 சாமுவேல் 7:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, நீ என் ஊழியன் தாவீதிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னைக்+ கூட்டிக்கொண்டு வந்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+

  • 1 நாளாகமம் 28:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இருந்தாலும், இஸ்ரவேல் தேசத்தை என்றைக்கும் ஆட்சி செய்ய நம் கடவுளாகிய யெகோவா என் அப்பா வம்சத்தில் என்னைத்தான் தேர்ந்தெடுத்தார்.+ ஏனென்றால், அவர் யூதாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார்,+ யூதா வம்சத்தில் என் அப்பாவின் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தார்.+ அவருடைய மகன்களில் என்னைத் தேர்ந்தெடுத்து, இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவாக்கினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்