28 தயவுசெய்து இந்த அடிமைப் பெண் செய்த குற்றத்தை மன்னித்துவிடுங்கள். என் எஜமானாகிய உங்கள் வம்சத்துக்கு யெகோவா என்றென்றும் ஆட்சியைக் கொடுப்பார்.+ ஏனென்றால், நீங்கள் யெகோவாவின் போர்களைத் தலைமைதாங்கி நடத்துகிறீர்கள்,+ இந்த நாள்வரை நீங்கள் எந்தக் கெட்ட காரியத்தையும் செய்தது இல்லை.+