2 சாமுவேல் 5:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 சவுல் எங்களுக்கு ராஜாவாக இருந்தபோது, நீங்கள்தான் இஸ்ரவேலின் படைக்குத் தலைமை தாங்கினீர்கள்.+ யெகோவா உங்களிடம், ‘நீதான் என் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மேய்ப்பனாக இருப்பாய், அவர்களுக்குத் தலைவனாக இருப்பாய்’+ என்று சொல்லியிருக்கிறாரே” என்றார்கள்.
2 சவுல் எங்களுக்கு ராஜாவாக இருந்தபோது, நீங்கள்தான் இஸ்ரவேலின் படைக்குத் தலைமை தாங்கினீர்கள்.+ யெகோவா உங்களிடம், ‘நீதான் என் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மேய்ப்பனாக இருப்பாய், அவர்களுக்குத் தலைவனாக இருப்பாய்’+ என்று சொல்லியிருக்கிறாரே” என்றார்கள்.