உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 49:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+

  • 1 சாமுவேல் 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடைசியில் யெகோவா சாமுவேலிடம், “நீ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சவுலை நினைத்துத் துக்கப்பட்டுக் கொண்டிருப்பாய்?+ நான்தான் அவனை ராஜாவாக இல்லாதபடி ஒதுக்கித்தள்ளிவிட்டேனே.+ இப்போது ஒரு கொம்பில்* எண்ணெயை நிரப்பிக்கொண்டு+ புறப்படு. பெத்லகேம் ஊரைச் சேர்ந்த ஈசாயிடம்+ போ. அவனுடைய மகன்களில் ஒருவனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 25:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 எஜமானே, யெகோவா உங்களுக்குத் தந்த அருமையான வாக்குறுதிகளை நிறைவேற்றி உங்களை இஸ்ரவேலின் தலைவராக நியமிக்கும்போது,+

  • 2 சாமுவேல் 6:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதற்கு தாவீது, “உன் அப்பாவுக்கும் அவருடைய வம்சத்துக்கும் பதிலாக என்னைத் தேர்ந்தெடுத்த யெகோவாவுக்கு முன்னால்தான் நான் ஆடிப்பாடி கொண்டாடினேன்; தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கு என்னைத் தலைவனாக்கியது யெகோவாதான்.+ அதனால், யெகோவாவுக்கு முன்பாக நான் மகிழ்ச்சியோடு ஆடிப்பாடுவேன்;

  • 2 சாமுவேல் 7:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, நீ என் ஊழியன் தாவீதிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னைக்+ கூட்டிக்கொண்டு வந்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+

  • 1 நாளாகமம் 28:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இருந்தாலும், இஸ்ரவேல் தேசத்தை என்றைக்கும் ஆட்சி செய்ய நம் கடவுளாகிய யெகோவா என் அப்பா வம்சத்தில் என்னைத்தான் தேர்ந்தெடுத்தார்.+ ஏனென்றால், அவர் யூதாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார்,+ யூதா வம்சத்தில் என் அப்பாவின் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தார்.+ அவருடைய மகன்களில் என்னைத் தேர்ந்தெடுத்து, இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவாக்கினார்.+

  • சங்கீதம் 78:71
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 71 பால் கொடுக்கிற செம்மறியாடுகளைக் கவனித்துவந்த அவரை அழைத்து,

      தன்னுடைய மக்களான யாக்கோபுக்கு,

      தன்னுடைய சொத்தான இஸ்ரவேலுக்கு, மேய்ப்பராக்கினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்