-
1 சாமுவேல் 16:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 கடைசியாக சாமுவேல் ஈசாயிடம், “இவர்களைத் தவிர வேறு மகன்கள் உனக்கு இருக்கிறார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “கடைசி பையன்+ ஒருவன் இருக்கிறான், அவன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்”+ என்று சொன்னார். அப்போது சாமுவேல் ஈசாயிடம், “உடனே ஆள் அனுப்பி அவனை வரச் சொல். அவன் வரும்வரை யாரும் சாப்பிடப்போவதில்லை” என்று சொன்னார். 12 அதனால், ஈசாய் ஆள் அனுப்பி அவனை வரவழைத்தார். அவன் அழகான கண்களோடு செக்கச்செவேல் என்று இருந்தான், பார்ப்பதற்கு ரொம்பவும் லட்சணமாக இருந்தான்.+ அப்போது யெகோவா, “இவனைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், இவனை அபிஷேகம் செய்!”+ என்று சொன்னார்.
-