ஆதியாகமம் 49:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+ 1 நாளாகமம் 5:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யூதா+ தன்னுடைய சகோதரர்களைவிட உயர்ந்தவராக இருந்தார், வருங்காலத் தலைவர் அவருடைய வம்சத்தில்தான் வரவிருந்தார்;+ இருந்தாலும், மூத்த மகனின் உரிமை யோசேப்புக்கே கிடைத்தது. சங்கீதம் 60:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும்+ என்னுடையது.எப்பிராயீம் என் தலைக்கவசம்.யூதா என் அதிகாரக்கோல்.+
10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+
2 யூதா+ தன்னுடைய சகோதரர்களைவிட உயர்ந்தவராக இருந்தார், வருங்காலத் தலைவர் அவருடைய வம்சத்தில்தான் வரவிருந்தார்;+ இருந்தாலும், மூத்த மகனின் உரிமை யோசேப்புக்கே கிடைத்தது.