6 நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார்.+
நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும்.+
ஞானமுள்ள ஆலோசகர்,+ வல்லமையுள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள தகப்பன், சமாதானத்தின் அதிபதி என்றெல்லாம் அவர் அழைக்கப்படுவார்.