ஆதியாகமம் 49:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+ சங்கீதம் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “என்னுடைய பரிசுத்த மலையாகிய சீயோனில்,+என் ராஜாவை நியமித்திருக்கிறேன்”+ என்று சொல்வார். சகரியா 6:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவின் ஆலயத்தைக் கட்டப்போவது அவர்தான், மேன்மை அடையப்போவதும் அவர்தான். அவர் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டு ராஜாவாகவும் குருவாகவும் சேவை செய்வார்.+ அந்த இரண்டு பொறுப்புகளையும் ஒருங்கிணைந்து* செய்வார். லூக்கா 22:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அதனால், ஒரு அரசாங்கத்துக்காக+ என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பதுபோல் நானும் உங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். வெளிப்படுத்துதல் 19:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்+ என்ற பெயர் அவருடைய மேலங்கியில், அவருடைய தொடைப்பகுதியில், எழுதப்பட்டிருந்தது.
10 ஷைலோ* வரும்வரை+ யூதாவைவிட்டு செங்கோல் விலகாது,+ அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.+
13 யெகோவாவின் ஆலயத்தைக் கட்டப்போவது அவர்தான், மேன்மை அடையப்போவதும் அவர்தான். அவர் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்துகொண்டு ராஜாவாகவும் குருவாகவும் சேவை செய்வார்.+ அந்த இரண்டு பொறுப்புகளையும் ஒருங்கிணைந்து* செய்வார்.
29 அதனால், ஒரு அரசாங்கத்துக்காக+ என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பதுபோல் நானும் உங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன்.
16 ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்+ என்ற பெயர் அவருடைய மேலங்கியில், அவருடைய தொடைப்பகுதியில், எழுதப்பட்டிருந்தது.