-
தானியேல் 7:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதற்குப் பின்பு, ராத்திரியில் நான் பார்த்த அந்தத் தரிசனத்தில், மனிதகுமாரனைப்+ போன்ற ஒருவர் வானத்தின் மேகங்களோடு வந்தார். யுகம் யுகமாக வாழ்கிறவரின்+ முன்னால் வர அனுமதி அளிக்கப்பட்டு, அவருக்குப் பக்கத்தில் கொண்டுபோகப்பட்டார். 14 எல்லா இனத்தினரும் தேசத்தினரும் மொழியினரும் இவருக்குச் சேவை செய்வதற்காக,+ அரசாட்சியும்+ மேன்மையும்+ ராஜ்யமும் இவருக்கே கொடுக்கப்பட்டன. இவருடைய அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும், இவருடைய ராஜ்யம் அழிக்கப்படாது.+
-