எண்ணாகமம் 24:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் இப்போது அல்ல.நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் சீக்கிரத்தில் அல்ல. யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம்+ உதிக்கும்.இஸ்ரவேலிடமிருந்து+ ஒரு செங்கோல்+ எழும்பும். மோவாபின் நெற்றிப்பொட்டில் அவர் கண்டிப்பாகத் தாக்குவார்.+வெறிபிடித்த ஜனங்களின் மண்டையோட்டை நிச்சயமாக உடைப்பார். 2 சாமுவேல் 2:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, யூதாவைச் சேர்ந்த ஆண்கள் அங்கே வந்து, தாவீதை யூதா வம்சத்துக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+ அவர்கள் தாவீதிடம், “யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்தவர்கள்தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று சொன்னார்கள். 2 சாமுவேல் 7:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+
17 நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் இப்போது அல்ல.நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் சீக்கிரத்தில் அல்ல. யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம்+ உதிக்கும்.இஸ்ரவேலிடமிருந்து+ ஒரு செங்கோல்+ எழும்பும். மோவாபின் நெற்றிப்பொட்டில் அவர் கண்டிப்பாகத் தாக்குவார்.+வெறிபிடித்த ஜனங்களின் மண்டையோட்டை நிச்சயமாக உடைப்பார்.
4 பின்பு, யூதாவைச் சேர்ந்த ஆண்கள் அங்கே வந்து, தாவீதை யூதா வம்சத்துக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+ அவர்கள் தாவீதிடம், “யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்தவர்கள்தான் சவுலை அடக்கம் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.
16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார். 17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+