-
1 சாமுவேல் 13:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதற்கு சாமுவேல், “நீ முட்டாள்தனமாக நடந்துகொண்டாய். உன் கடவுளாகிய யெகோவா சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாய்.+ கீழ்ப்படிந்திருந்தால், இஸ்ரவேலை என்றென்றும் ஆளுகிற உரிமையை உனக்கும் உன் வம்சத்துக்கும் யெகோவா தந்திருப்பார். 14 இனி உன் ஆட்சி நீடிக்காது.+ யெகோவாவின் கட்டளைக்கு நீ கீழ்ப்படியாததால்,+ யெகோவா தன்னுடைய இதயத்துக்குப் பிடித்த இன்னொருவரைக் கண்டுபிடிப்பார்.+ யெகோவா அவரைத் தன்னுடைய ஜனங்களுக்குத் தலைவராக நியமிப்பார்”+ என்று சொன்னார்.
-