-
2 சாமுவேல் 21:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 மறுபடியும் காத் நகரத்தில் போர் நடந்தது. அங்கே ரெப்பாயீம் வம்சத்தைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். அவன் மிக மிக உயரமாக இருந்தான். அவனுடைய கைகள் கால்கள் ஒவ்வொன்றிலும் ஆறாறு விரல்கள் இருந்தன. மொத்தம் 24 விரல்கள் இருந்தன.+ 21 அவன் இஸ்ரவேலர்களைக் கேலி செய்துகொண்டே இருந்தான்.+ அதனால், தாவீதின் அண்ணனாகிய சீமேயியின்+ மகன் யோனத்தான் அவனை வெட்டிச் சாய்த்தான்.
-