1 சாமுவேல் 17:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதோடு, “இன்று இஸ்ரவேல் படைக்குச் சவால்விடுகிறேன்.+ என்னோடு மோதுவதற்கு ஒருவனை அனுப்புங்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!” என்று சொன்னான். 1 சாமுவேல் 17:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+ 2 ராஜாக்கள் 19:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்! அவரையே நிந்தித்துவிட்டாய்!+அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+ அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+
10 அதோடு, “இன்று இஸ்ரவேல் படைக்குச் சவால்விடுகிறேன்.+ என்னோடு மோதுவதற்கு ஒருவனை அனுப்புங்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!” என்று சொன்னான்.
45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+
22 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்! அவரையே நிந்தித்துவிட்டாய்!+அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+ அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+