1 சாமுவேல் 17:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 தாவீது தனக்குப் பக்கத்தில் நின்றவர்களிடம், “அந்தப் பெலிஸ்தியனைக் கொன்று, இஸ்ரவேலர்களின் பெயரைக் காப்பாற்றுகிறவனுக்கு என்ன கிடைக்கும்? விருத்தசேதனம் செய்யாத அந்தப் பெலிஸ்தியன் எப்படி உயிருள்ள கடவுளின் படைக்குச் சவால்விடலாம்?”+ என்று கேட்டான். 2 ராஜாக்கள் 19:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்! அவரையே நிந்தித்துவிட்டாய்!+அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+ அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+
26 தாவீது தனக்குப் பக்கத்தில் நின்றவர்களிடம், “அந்தப் பெலிஸ்தியனைக் கொன்று, இஸ்ரவேலர்களின் பெயரைக் காப்பாற்றுகிறவனுக்கு என்ன கிடைக்கும்? விருத்தசேதனம் செய்யாத அந்தப் பெலிஸ்தியன் எப்படி உயிருள்ள கடவுளின் படைக்குச் சவால்விடலாம்?”+ என்று கேட்டான்.
22 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்! அவரையே நிந்தித்துவிட்டாய்!+அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+ அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+