1 சாமுவேல் 17:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதோடு, “இன்று இஸ்ரவேல் படைக்குச் சவால்விடுகிறேன்.+ என்னோடு மோதுவதற்கு ஒருவனை அனுப்புங்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!” என்று சொன்னான். எரேமியா 10:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள். அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+ அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
10 அதோடு, “இன்று இஸ்ரவேல் படைக்குச் சவால்விடுகிறேன்.+ என்னோடு மோதுவதற்கு ஒருவனை அனுப்புங்கள், இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம்!” என்று சொன்னான்.
10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள். அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+ அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.