1 சாமுவேல் 18:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 சவுலிடம் தாவீது பேசியதைக் கேட்ட பிறகு, யோனத்தான்+ தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்.+ நீதிமொழிகள் 18:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+
18 சவுலிடம் தாவீது பேசியதைக் கேட்ட பிறகு, யோனத்தான்+ தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்.+
24 கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+