உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 19:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மேல் ரொம்பப் பிரியம் வைத்திருந்ததால்+ அவரிடம், “என்னுடைய அப்பா உன்னைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அதனால், காலையில் நீ ஜாக்கிரதையோடு இருந்து, யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் போய் ஒளிந்துகொள்.

  • 1 சாமுவேல் 20:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 தாவீது யோனத்தானை நேசித்ததால், யோனத்தான் மறுபடியும் அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அவர் தாவீதை உயிருக்கு உயிராக நேசித்தார்.+

  • 1 சாமுவேல் 20:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 வேலைக்காரப் பையன் போனவுடன், தெற்குப் பக்கமாக இருந்த இடத்திலிருந்து தாவீது எழுந்து வந்தார். பின்பு மண்டிபோட்டு, மூன்று தடவை தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். அதன்பின் அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துவிட்டு, அழுதார்கள். தாவீதுதான் ரொம்பவே அழுதார்.

  • 2 சாமுவேல் 1:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 யோனத்தானே, என் சகோதரரே, உயிருக்கு உயிரானவரே,+

      உங்களை நினைத்து என் மனம் துடியாய்த் துடிக்கிறது.

      பெண்களின் அன்பைவிட உங்கள் அன்பு மிக அருமையானது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்