சங்கீதம் 59:மேல்குறிப்பு பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற இசையில்; மிக்தாம்.* தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவரைக் கொல்வதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது+ தாவீது பாடிய பாடல். சங்கீதம் 59:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இதோ! என்னைத் தாக்குவதற்காக அவர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.+யெகோவாவே, நான் எந்தக் கலகமோ பாவமோ செய்யவில்லை.+ஆனாலும், பலசாலிகள் என்னைத் தாக்குகிறார்கள்.
இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற இசையில்; மிக்தாம்.* தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவரைக் கொல்வதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது+ தாவீது பாடிய பாடல்.
3 இதோ! என்னைத் தாக்குவதற்காக அவர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.+யெகோவாவே, நான் எந்தக் கலகமோ பாவமோ செய்யவில்லை.+ஆனாலும், பலசாலிகள் என்னைத் தாக்குகிறார்கள்.