உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 19:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பிற்பாடு, தாவீதைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று+ சவுல் தன்னுடைய மகன் யோனத்தானிடமும் எல்லா ஊழியர்களிடமும் சொன்னார்.

  • சங்கீதம் 10:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 குகையில்* இருக்கிற சிங்கத்தைப் போலப் பதுங்கியிருக்கிறான்.+

      ஆதரவற்றவனைப் பிடிக்கக் காத்திருக்கிறான்.

      அவனைத் தன் வலையில் சிக்க வைத்துப் பிடிக்கிறான்.+

  • சங்கீதம் 71:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

      என்னைக் கொல்லத் துடிப்பவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்