-
சங்கீதம் 17:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அவர்கள் ஒவ்வொருவரும், கடித்துக் குதறுவதற்குக் காத்திருக்கிற சிங்கத்தைப் போல இருக்கிறார்கள்.
பதுங்கியிருக்கிற இளம் சிங்கத்தைப் போல இருக்கிறார்கள்.
-