-
2 நாளாகமம் 29:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இதற்கிடையே, அவர் லேவியர்களின் கையில் ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும்+ கொடுத்து யெகோவாவின் ஆலயத்தில் நிற்க வைத்திருந்தார். ஆலயத்தில் பாடுவதற்காக, தாவீதும்+ தரிசனக்காரரான காத்தும்+ நாத்தான் தீர்க்கதரிசியும் ஏற்படுத்தியிருந்த முறையை+ எசேக்கியா பின்பற்றினார். இதையெல்லாம் யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் தெரிவித்திருந்தார்.
-