1 சாமுவேல் 26:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதனால், சவுல் 3,000 இஸ்ரவேல் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, தாவீதைத் தேடி சீப் வனாந்தரத்துக்குப் போனார்.+ சங்கீதம் 54:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 முன்பின் தெரியாதவர்கள் எனக்கு எதிராகக் கிளம்புகிறார்கள்.ஈவிரக்கம் இல்லாதவர்கள் என் உயிரை எடுக்கப் பார்க்கிறார்கள்.+ கடவுளை அவர்கள் கொஞ்சம்கூட மதிப்பதே இல்லை.*+ (சேலா)
2 அதனால், சவுல் 3,000 இஸ்ரவேல் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, தாவீதைத் தேடி சீப் வனாந்தரத்துக்குப் போனார்.+
3 முன்பின் தெரியாதவர்கள் எனக்கு எதிராகக் கிளம்புகிறார்கள்.ஈவிரக்கம் இல்லாதவர்கள் என் உயிரை எடுக்கப் பார்க்கிறார்கள்.+ கடவுளை அவர்கள் கொஞ்சம்கூட மதிப்பதே இல்லை.*+ (சேலா)