உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 9:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “பென்யமீன் பிரதேசத்தைச்+ சேர்ந்த ஒருவனை நாளைக்கு இதே நேரத்தில் உன்னிடம் அனுப்புவேன். என்னுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு நீ அவனைத் தலைவனாக அபிஷேகம் செய்ய வேண்டும்.+ பெலிஸ்தியர்களிடமிருந்து அவன் என் ஜனங்களைக் காப்பாற்றுவான். என் ஜனங்கள் படுகிற கஷ்டங்களைப் பார்த்தேன், அவர்களுடைய கதறல் சத்தம் என் சன்னிதியை எட்டியது”+ என்று சொல்லியிருந்தார்.

  • 1 சாமுவேல் 10:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு சாமுவேல், குடுவையைத் திறந்து சவுலின் தலையில் எண்ணெய் ஊற்றினார்.+ அதன்பின், அவருக்கு முத்தம் கொடுத்துவிட்டு, “யெகோவா உன்னைத் தன்னுடைய சொத்தாகிய ஜனங்களுக்குத்+ தலைவனாக அபிஷேகம் செய்திருக்கிறார்.+

  • 1 சாமுவேல் 26:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால் தாவீது அபிசாயிடம், “அவரை ஒன்றும் செய்துவிடாதே! யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல்*+ கை வைத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து யாராவது தப்பிக்க முடியுமா?”+ என்று கேட்டார்.

  • சங்கீதம் 105:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 “நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்.

      என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்