சங்கீதம் 78:60, 61 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 60 கடைசியில், சீலோவிலிருந்த வழிபாட்டுக் கூடாரத்தைக் கைவிட்டார்.+மக்கள் மத்தியில் தான் குடிகொண்டிருந்த அந்தக் கூடாரத்தைவிட்டு விலகினார்.+ 61 தன்னுடைய பலத்துக்கும் மேன்மைக்கும் அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டியைஎதிரிகள் கொண்டுபோவதற்கு விட்டுவிட்டார்.+
60 கடைசியில், சீலோவிலிருந்த வழிபாட்டுக் கூடாரத்தைக் கைவிட்டார்.+மக்கள் மத்தியில் தான் குடிகொண்டிருந்த அந்தக் கூடாரத்தைவிட்டு விலகினார்.+ 61 தன்னுடைய பலத்துக்கும் மேன்மைக்கும் அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டியைஎதிரிகள் கொண்டுபோவதற்கு விட்டுவிட்டார்.+