யோசுவா 18:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பின்பு இஸ்ரவேலர்கள் எல்லாரும் சீலோவில்+ ஒன்றுகூடி, அங்கே சந்திப்புக் கூடாரத்தை அமைத்தார்கள்.+ ஏனென்றால், அப்போது தேசம் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.+ 1 சாமுவேல் 4:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+
18 பின்பு இஸ்ரவேலர்கள் எல்லாரும் சீலோவில்+ ஒன்றுகூடி, அங்கே சந்திப்புக் கூடாரத்தை அமைத்தார்கள்.+ ஏனென்றால், அப்போது தேசம் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.+
11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+